அரங்கேறிய இருத்தல்கள்
அலைகின்ற பெருவெளியில்
என் காலமும் ..
யுகாந்திரக் கூச்சல்களும்
வஞ்சிக்கப்பட்டவர்களின் பெருமூச்சுகளும்
ஆசிர்வதிக்கப்படவனின் ஆசிகளும்
வழியெங்கும் நீர்த்துக் கிடக்க,
அலைகின்ற பெருவெளியில்
என் காலமும் ..
யுகாந்திரக் கூச்சல்களும்
வஞ்சிக்கப்பட்டவர்களின் பெருமூச்சுகளும்
ஆசிர்வதிக்கப்படவனின் ஆசிகளும்
வழியெங்கும் நீர்த்துக் கிடக்க,